india

img

இந்திய கிரிக்கெட் அணிக்கு உற்சாக வரவேற்பு

அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் கூட்டாக நடைபெற்ற 9ஆவது சீசன் டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்திய அணி 2ஆவது முறையாக டி-20 சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில், உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள் வியாழனன்று மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ரோடு ஷோ மேற்கொண்டனர். ரசிகர்கள் திரளாக பங்கேற்று இந்திய வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

;