india

img

சிவசேனா (உத்தவ்) தலைவர் ஆதித்ய தாக்கரே

அதானி - செபி தலைவர் மாதவி பூரி புச் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டுள்ளது. மாதவி பூரி புச் மற்றும் ஊழல் அதானியை இனியும் ஆதரிப்பவர்கள் தான் உண்மையான தேச விரோத சக்திகள்.