india

img

இவ்வளவு விவசாயிகளை கட்சிகளா திரட்டின?

காங்கிரசை, ‘வலுவிழந்து விட்டது; எதிர்க்கட்சியாக இருக்கக்கூட தகுதி இல்லை’ என்று கூறுகின்றனர். ஆனால், லட்சக்கணக்கான விவசாயிகளை நாங்கள்தான் தில்லியில் கொண்டுவந்து நிறுத்தி யுள்ளதாகவும் கூறுகின்றனர். இதில் எது உண்மை? பாஜக தெளிவுபடுத்துமா? என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

;