india

img

என்பிசிஐஎல் நிறுவனத்தில் பொறியியலாளர் வேலை

கர்நாடகம் மாநிலத்தில் செயல்பட்டு வரும் என்பிசிஐஎல் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியியலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம் : என்பிசிஐஎல்
துறைவாரியான காலியிடங்கள் விவரம் :
1. சிவில் - 11
2. மெக்கானிக்கல் - 08
3. எலக்ட்ரிக்கல் - 04
4. சி&ஐ - இசி 02
5. சி&ஐ - சிஎஸ்/ஐஎஸ் - 01

கல்வி தகுதி : பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 60 சதவிகிதம் மதிப்பெண்களுடன் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் : மாதம் ரூ.61,400

வயது வரம்பு : 18 முதல் 35 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : பி.இ, பி.டெக் படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வுக்கு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : www.npcilcareers.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க இறுதி தேதி : 29.07.2021

மேலும் விவரங்கள் அறிய : https://npcilcareers.co.in/KGS2021/candidate/Default.aspx  என்ற அதிகார பூர்வ இணையதளத்தை அணுகவும்.

;