india

img

இந்திய ராணுவத் தளபதியாக உபேந்திர திவிவேதி பொறுப்பேற்பு

இந்திய ராணுவத் தளபதியாக பொறுப்பு வகித்த மனோஜ் பாண்டே ஓய்வு பெற்றதையடுத்து, இந்திய ராணுவத்தின் 30-ஆவது தலைமைத் தளபதியாக ஜெனரல் உபேந்திர திவிவேதி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

மத்திய பிரதேசத்தை பூர்விகமாகக் கொண்ட அவர், இந்திய இராணுவத்தின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர்.

;