india

img

நாடாளுமன்ற வளாகத்தில் இடதுசாரி எம்.பி-க்கள் போராட்டம்!

இந்திய பொருட்களுக்கு 50% வரி விதித்த அமெரிக்காவின் ஏகாதிபத்திய வெறி செயலை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் இடதுசாரி எம்.பி-க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் சிபிஎம் எம்.பி-க்கள் அம்ரா ராம், கே.ராதாகிருஷ்ணன், ஜான் பிரிட்டாஸ், ரஹீம், ஆர்.சச்சிதானந்தம், சிபிஐ எம்.பி-க்கள் பி.பி.சுனீர், பி.சந்தோஷ், வை.செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.