india

img

ஜேவிஎம் (பி) -  இணைப்புக்குஒப்புதல்

புதுதில்லி:
ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா (பிரஜா தந்திரிக்) கட்சியானது பாஜகவுடன் இணைந்ததற்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இரு கட்சிகளின் இணைப்புக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்தால்மட்டுமே பாபுலால் மராண்டியை சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்க முடியும் எனஆளுங்கட்சியினர் கூறிவந்தனர். அதற்கு தற்போது வாய்ப்பு ஏற்பட் டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை பாஜக வரவேற்றுள்ளது.