உச்ச நீதிமன்றத்தின் 53ஆவது தலைமை நீதிபதியாக, நீதிபதி சூர்யகாந்தை நியமித்து ஜனாதிபதி திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வரும் நவ.23-ஆம் தேதி ஓய்வுபெறும் நிலையில், நவ.24-ஆம் தேதி தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பொறுப்பேற்க உள்ளார்.
 
 
                                    