நமது விவசாயிகள் பற்றி, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கவலைப்படுவது இதயத்தைத் தொடுகிறது. ஆனால், மூன்றாவது நாடுகள் நம்நாட்டு விவகாரத்தில் தலையிட்டு, கருத்துதெரிவிக்கும் முன்பே, பிரதமர் மோடி விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்க வேண்டாமா? என்று சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதிகேட்டுள்ளார்.