பிரதமரின் கல்வித் தகுதியை பொதுமக்கள் முன் வெளியிட வேண்டிய அவசியமில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு எதிராக கேரள அமுன்னாள் நிதியமைச்சர் தாமஸ் ஐசக் குற்றசம்சாட்டியுள்ளார்
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது;
இந்த உலகில் மோடியின் இந்தியாவை தவிர வேறு எங்கு ஒரு நீதிபதி ஒரு வாக்காளர் தனது பிரதமர் மற்றும் அமைச்சர்களின் கல்வி தகுதி பற்றிய விவரங்களை பெறுவதை தடுக்க 175 பக்க தீர்ப்பை எழுத முடியம்? அமைச்சர்களின் கல்வி தகுதி “பொது நலன்” எனும் வரையறைக்குள் இல்லை போலும்; அது பொது மக்களுக்கு உண்மையா பொய்யா என்பது கூட தெரிந்து கொள்ள இயலாத ஒரு செய்திதான் போலும். என பதிவிட்டுள்ளார்.