india

img

சரிவில் முடிந்த பங்குச் சந்தை!

மும்பை, செப். 3- 10 நாட்களுக்கும் மேலாக பங்குச் சந்தை வர்த்தகம் வர லாறு காணாத உயர்வைக்  கண்டது. முதலீட்டாளர்கள் லாபம் ஈட்டிவந்தனர். 

செவ்வாய்க்கிழமை யன்றும், காலையில் உயர்ந்து தொடங்கிய நிப்டி  25 ஆயிரத்து 300 புள்ளிகள் வரை சென்றது. ஆனால், அதன்பிறகு சரிய தொடங் கியது. கடைசி நேர வர்த்த கத்தில் சற்று உயர்ந்த நிலை யில் மீண்டும் சரிந்து முடிந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் ணான சென்செக்ஸ் 4.40 புள்ளிகள் சரிந்து 82,555.44-ஆகவும், தேசியப் பங்குச் சந்தைக் குறியீட்டு எண் ணான நிப்டி 1.10 புள்ளி கள் உயர்ந்து 25,279.80 புள்ளி களிலும் நிலைபெற்றன.