திங்கள், ஜனவரி 18, 2021

india

img

குமாரசாமியிடம்  ஆலோசனை கேட்டேன்...

பாஜக-வுடன், மதச்சார் பற்ற ஜனதா தளம் இணையப்போவதாக வெளியானசெய்திகள் வதந்தி; இவ்வாறு கூறுவது, ஜனதாதளம் தலைவர் குமாரசாமியை அவமதிப்பது ஆகும்என்று கர்நாடக முதல்வர்எடியூரப்பா கூறியுள்ளார். பதிலுக்கு, ‘எடியூரப்பா உண்மையிலேயே உழைத்து முதல் வர் பதவிக்கு வந்தவர்’ என்று குமாரசாமி பாராட்டுப் பத்திரம் வாசித்துள்ளார்.

;