பிரான்ஸ் தேர்தலில் மரியா லீ பென்னின் வளர்ச்சி ஐரோப்பிய ஒன்றியம் தீவிர வலது சாரிகள் பக்கம் திரும்புவதை ஊக்கப்படுத்தும். உலகளவில் அதிகரித்து வரும் வேலையின்மை, சமத்துவமின்மை மற்றும் காலநிலை நெருக்கடி ஆகிய நிகழ்வுகளில் மோடியும் அங்கம் வகிக்கிறார். சிறுபான்மையினர் மற்றும் புலம் பெயர் மக்களுக்கு எதிராக இருப்பதால் அவர்கள் கண்டிப்பாக தோற்பார்கள்.