தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா நமது நிருபர் பிப்ரவரி 27, 2024 2/27/2024 8:31:52 PM ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பதில் எவ்வித சிக்கலும் இல்லை. ஜம்மு-காஷ்மீர் மக்கள் கண்டிப்பாக பாஜகவை புறக்கணிப்பார்கள். இருப்பினும் “இந்தியா” கூட்டணியின் வெற்றிக்காக போராடுவோம்.