india

img

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்

மோடி மற்றும் ராமர் கோவிலுக்கு என்று எந்த அலையும் தற்போது நாட்டில் இல்லை. இதுதொடர்பாக மக்களிடம் நேரடியாக நாங்கள் நடத்திய ஆய்வுகளும் சுட்டிக்காட்டியுள்ளன. மக்களவை தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்திப்பது உறுதி.