india

img

சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத்

பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் ஒவ்வொரு இந்தியரும் இந்திய அரசாங்கத்தின் நிலைபாட்டையும் விமர்சிக்க வேண்டும். இஸ்ரேலுக்கு ராணுவக் கருவிகளை அளிக்கும் கொள்கையை மோடி அரசாங்கம் கொண்டிருக்கிறது. இஸ்ரேலுக்கு இந்திய அரசு, ராணுவக் கருவிகளை அளிப்பது வெட்கக்கேடான விஷயம்.