காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நமது நிருபர் மே 14, 2024 5/14/2024 10:44:00 PM ராகுல் காந்தி பொது விவாதத்திற்கு ஒப்புதல் அளித்தும், அழைப்பு விடுத்தும் கடிதம் எழுதி மூன்று நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் மோடியிடம் இருந்து பதில் வரவில்லை. “56 இன்ச்” மார்பு கொண்டவருக்கு இன்னும் அழைப்பை கூட ஏற்க தைரியம் வரவில்லை.