சிவசேனா (உத்தவ்) எம்.பி., பிரியங்கா சதுர்வேதி நமது நிருபர் செப்டம்பர் 5, 2024 9/5/2024 11:05:01 PM செபி தலைவர் மாதவி தனியொருவராக முறைகேட்டில் பல சாதனைகளை முறிய டித்து வருகிறார். நியமனம் முதல் வட்டி முரண்பாடு, பல சம்பளம் என பல்வேறு முறைகேடு சம்பவங்கள் அடுத்தடுத்து வெளி யாகி வருகின்றன. மாதவிக்கு எதிராக செபி ஊழியர்களே போராடுகின்றனர்.