india

img

சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் ஹன்னன் முல்லா

பல மாநிலங்களில் எஸ்.சி.,/எஸ்.டி., இடஒதுக்கீடு முழுமையாக அமல்படுத்தவில்லை ; கீழ்மட்டங்களில் முழுமையாக சென்றடையவில்லை. மக்கள் தொகை அதிகரித்துள்ள சூழ்நிலையில், பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு குறைந்துள்ளது. இதனால் பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் வெடிக்கின்றன.