மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் நமது நிருபர் செப்டம்பர் 29, 2024 9/29/2024 12:00:01 PM மோடி தனது அடையாளத்தை இழந்துவிட்டார். இனிமேல் அவரால் வாக்காளர்களை திரட்ட முடியாது. அதனால் ஹரியானாவில் காங்கிரஸ் கூட்டணி 60 இடங்களுக்கு மேல் கைப்பற்றும். இந்த எண்ணிக்கை 75 ஆக கூட உயரலாம்.