india

img

சிபிஐ(எம்) மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன்

அயோத்தியில் தனக்கென கோவில் கட்ட பகவான் ராமர், பிரதமர் மோடியைத் தேர்வு செய்துள்ளார் என கூறுகிறார் பாஜக தலைவர் அத்வானி. அதென்ன... இடிப்பதற்கு நீங்கள்... கட்டுவதற்கு மோடி என பகவான் ராமர் தேர்ந்தெடுத்தாரா?