புதிதாக அமையும் அரசு, பாஜக மீதான ஊழல் விசாரணைகளை தீவிரப்படுத்தும். மறைத்து வைக்கப்பட்டுள்ள பிஎம் கேர்ஸ் பண விவகாரம், ரபேல் விமான ஊழல் விவகாரம் மற்றும் எதிர்க்கட்சியினர், பத்திரிகையாளர்களை வேவு பார்க்க பயன்படுத்தப்பட்ட பெகாசஸ் உளவு மென்பொருள் குறித்த விசாரணைகள் துவங்கும்.