india

img

இந்தியாவில், போருக்கு எதிராகவும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும் போராட்டங்களை நடத்தி வருவது இடதுசாரிகள்தான்

இந்தியாவில், போருக்கு எதிராகவும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும் போராட்டங்களை நடத்தி வருவது இடதுசாரிகள்தான். பாலஸ்தீன மக்களின் போராட்டம் காலனித்துவ ஆக்கிரமிப்பு மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான 
தேசிய விடுதலைக்கான போராட்டம் என்பதால் இடதுசாரிகள் தங்களின் இயல்பிலிருந்தே ஆதரித்து வருகிறார்கள். பாலஸ்தீன தேசிய விடுதலைப் போராட்டமே இருபதாம் நூற்றாண்டிலிருந்து தற்போதுவரை எஞ்சியிருக்கும் ஒரே தேசிய விடுதலைப் போராட்டமாகும்.

- பிரகாஷ் காரத் -