india

img

சட்டமே வந்திருக்காதே!

சிஏஏ-வுக்கு விதிகளைக் கொண்டு வந்தது வரலாற்று பிழை எனக் கூறுகிறார் எடப்பாடியார்.. அப்படியானால் சிஏஏ-வைக் கொண்டு வந்ததற்கு என்ன பெயர்? மாநிலங்களவையில் அதிமுகவின் 10, பாமகவின்  1 வாக்கு எதிர்த்து விழுந்திருந்தால், சட்டமே வந்திருக்காதே... ” என்று சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி சாடியுள்ளார்.