india

img

தமிழ்நாடு - புதுவையில் இமாலய வெற்றி!

18 ஆவது மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் பங்கேற்று போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4 இடங்களில் வென்றுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களில் வென்றுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களும் வாக்குகளும்.

மதுரை - சு.வெங்கடேசன் 
பெற்ற வாக்குகள் - 4,30,323 
பாஜக வேட்பாளர் ராம சீனிவாசன் - 2,20,914
அதிமுக வேட்பாளர் சரவணன் - 2,04,804
(வாக்கு வித்தியாசம் 2,09,409)

திண்டுக்கல் - ஆர்.சச்சிதானந்தம்
பெற்ற வாக்குகள் - 6,70,149
அதிமுக வேட்பாளர் முகமது முபாரக் - 2,26,328
பாமக வேட்பாளர் திலகபாமா - 1,12,503
(வாக்கு வித்தியாசம் 4,43,821)

ஆலத்தூர் (கேரளா) -
கே.ராதா கிருஷ்ணன் 
பெற்ற வாக்குகள் - 3,83,473
யுடிஎப் வேட்பாளர் ரம்யா ஹரிதாஸ் - 3,63,367
பாஜக வேட்பாளர் டி.என்.சரசு - 1,78,805 (வாக்கு வித்தியாசம் 20,106)  

சிகார் (ராஜஸ்தான்) - 
அம்ரா ராம்
பெற்ற வாக்குகள் - 6,59,300
பாஜக வேட்பாளர் சுமேதானந்த் சரஸ்வதி - 5,86,404
(வாக்கு வித்தியாசம் 72,896)

 

 

;