india

img

வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு!

வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.157.50 குறைந்து ரூ.1,695-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
2024 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 5 மாநில தேர்தல் நெருங்கி வரும் வே, கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி ஒன்றிய அரசு வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ.200 குறைத்து அறிவித்தது. இந்த நிலையில், வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.157.50 குறைந்து ரூ.1,695-க்கு விற்பனை செய்யப்படுகிறது.