india

img

ஜார்கிராமில் பிருந்தா காரத் பிரச்சாரம்

ஜார்க்கிராம் மக்களவைத் தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் சோனமணி டுடு மற்றும் மேதினிபூர் மக்களவைத் தொகுதி சிபிஐ வேட்பாளர் பிப்லப் பட்டர் ஆகியோரை ஆதரித்து சல்பானியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் வாக்கு சேகரித்தார். மத்தியக்குழு உறுப்பினர் ராபின் தேவ், மாநிலக்குழு உறுப்பினர் சுஷாந்த் கோஷ், புலின் பிஹாரி பாஸ்கே மற்றும் இடது முன்னணி தலைவர்கள் பங்கேற்றனர்.