india

img

பிஜு ஜனதா தள எம்.பி., தேபரிஷ் சமந்திரே

கூட்டாட்சியை பாஜக அரசு மதிப்பதில்லை. மாநிலங்களுக்கும் போதிய நிதி ஒதுக்கவில்லை. மோடி அரசு நிலையான அரசு இல்லை, பீகார், ஆந்திரா தயவில்தான் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகளுடன் மேலும் சிலர் சேர்ந்தால் மோடி அரசு கவிழ்ந்து விடும்.