புதிய வேளாண் சட்டங்கள் அமல்படுத்தப்பட் டால், வர்த்தகர்களும், ஏற்றுமதியாளர்களும் கொள்முதலுக்காக, விவசாயிகளின் வயல்களில் வரிசையில் நிற்பார்கள். இதனால் விவசாயிகள் தங்களின் வயல்களுக்குகூட காரில் செல்லும் அளவிற்கு பணக்காரர்களாக மாறுவார்கள் என்று குஜராத் மாநில பாஜக நிர்வாகி நிர்கோர்தன் ஜடாபியா பேசியுள்ளார்.