india

img

காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர்

பிரதமர் மோடி நாடாளுமன்றத்தை குஜராத் சட்டமன்றம் போல நடத்துகிறார். பாதுகாப்பு மீறல் குறித்து பிரதமர், உள்துறை அமைச்சர் நாடாளுமன்றம் வந்து விளக்கம் அளிக்க வேண்டும். ஆனால் பிரதமர் மோடி வழக்கம் போல ஓடி ஒளிகிறார்.