india

img

ஜம்மு காஷ்மீரில்  நிலநடுக்கம்

ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் தோடா மாவட்டத்தில் உள்ள பலேசா பகுதியில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.                          
இது குறித்து பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியதாவது :
நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 2.9 ஆக பதிவாகியுள்ளது. இதனால் எந்த வித சேதமும், விபத்தும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.