games

img

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: இறுதிச்சுற்றில் பி.வி.சிந்து  

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள சிங்கப்பூர் ஓபன் பேட்  மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை யிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானின் சயனாவை 21-15, 21-7 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறு திப்போட்டிக்கு முன்னேறினார். இறுதியில் சிந்து சீன்வயின் வாங்கை எதிர்கொள்கிறார். இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 1 மணிக்கு மேல் தொடங்குகிறது.

;