கொரோனா பதற்றத்துக்கு இடையே 24-வது குளிர்கால ஒலிம்பிக் தொடர் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலை யில், 9-வது நாளான சனியன்று அமெரிக்கா கலப்பு ஸ்னோபோர்ட் பிரிவில் தங்கம் வெல்ல பதக்கப்பட்டியலில் 5 தங்கம், 5 வெள்ளி, 1 வெண்கலம் என 11 பதக்கங்களுடன் 3-வது இடத்துக்கு முன்னேறியது. முதல் 4 நாட்களில் மந்தமாக பதக்கம் குவித்த அமெரிக்கா திடீரென உத்வேகம் பெற்று வழக்கம் போல டாப் ஆர்டரில் நுழைந்துள்ளது.
பதக்கப்பட்டியல்
நாடுகள் தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
ஜெர்மனி 7 5 0 12
நார்வே 7 3 6 16
அமெரிக்கா 5 5 1 11
நெதர்லாந்து 5 4 1 10
ஸ்வீடன் 5 2 3 10