games

img

டோக்கியோ ஒலிம்பிக் 2020.... 4-வது நாளில் இந்திய ஆட்டங்கள்....

 டென்னிஸ் 

ஆடவர் ஒற்றையர் (நேரம் மாற்றப்படும்)  

சுமித் நாகல் - மெத்வதேவ் 

இந்தியா - ரஷ்யா கமிட்டி  (ஒலிம்பிக்)

                              *************** 

பேட்மிண்டன்

ஆடவர் இரட்டையர்  (காலை 9:10 மணிக்கு) 

இந்தியா  - இந்தோனேசியா

                              *************** 

வில்வித்தை

(காலை 6:00 மணிக்கு) 

ஆடவர் இரட்டையர் 

இந்தியா  - கஜகஸ்தான்   

                              *************** 

குத்துச்சண்டை

ஆடவர் 69 கிலோ ( மதியம் 3 மணிக்கு) 

இந்தியா  -   சீனா 

(ஆஷிஷ் )   (ஏர்பிகே)

                              *************** 

ஹாக்கி  (மகளிர்)

இந்தியா -  ஜெர்மனி

மாலை  5 :45  மணிக்கு

;