games

img

ஒலிம்பிக் வில்வித்தை...   காலிறுதியில் தீபிகா தோல்வி... 

டோக்கியோ 

மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் தீபிகா குமாரி தென் கொரியாவின் ஆன் சானை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே கணிப்பில் சொதப்பியதீபிகா 0-6 என்ற செட் கணக்கில் வீழ்ந்து வெளியேறினார். இந்திய வீராங்கனை யிடம் வெற்றி பெற்ற ஆன் சான் இறுதி வரை சிறப்பாக செயல்பட்டு தங்கம் வென்று அசத்தினார்.

;