games

img

விம்பிள்டனில் செரினா  

டென்னிஸ் உலகின் “ராணி” என அழைக்கப்படும் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் (40) விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க உள்ளார். இதற் காக வைல்டு கார்டை பெற்றுள்ளார் செரினா. 23 கிராண்ட்ஸ் லாம் பட்டங்களை வென்றுள்ள செரினா வில்லியம்ஸ் காயம் காரணமாக சில மாதங்கள் டென்னிஸ் உலகில் இருந்து விலகி இருந்த நிலையில், நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் விம்பிள்டன் தொடரின் இரட்டையர் பிரிவில் (அதிகாரப்பூர்வமாக) களமிறங்குவதாக அறிவித்துள்ளார்.