games

img

பாரீஸ் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் நடால் முன்னேற்றம்

களிமண் தரையில் நடத்தப்படும் ஒரே கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான  பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் 90-வது சீசன் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகிறது. ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் டென்னிஸ் உலகின் 5-ஆம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் பிரான்ஸ் வீரர் மௌடெட்டை 6-3, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

;