games

img

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் மீண்டும் சூப்பர் பார்மில் இஸ்னர்

இந்தியா - ஜிம்பாப்வே (2-வது ஒருநாள்)
இடம் : ஹராரே (ஜிம்பாப்வே)
நேரம் : மதியம் 12:45 மணி

பாரம்பரியமிக்க சர்வதேச டென்னிஸ் தொடரான வெஸ்டர்ன்&சௌத்தர்ன் ஓபன் டென்னிஸ் (சின்சினாட்டி ஓபன்) அமெரிக்காவின் முக்கிய நகரான சின்சினாட்டியில் நடைபெற்று வருகிறது. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்று வரும் இந்த தொடர் தற்போது காலிறுதி ஆட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், ஆடவர்  ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் ஜான் இஸ்னர் நீண்ட காலத்திற்கு பிறகு பார்ம் பிரச்சனையில் இருந்து விடுபட்டு சின்சினாட்டி தொடரில் அபாரமாக விளையாடி வருகிறார். அவர் தனது 4-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் செபாஸ்டியனை 7-6 (7-3), 1-6, 7-6(7-4) என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

மரின் சிலிச் அதிர்ச்சி

ஆடவர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டத்தில் அதிரடிக்கு பெயர் பெற்ற முன்னணி வீரரும், குரோஷிய நாட்டவருமான மரின் சிலிச்சை, ஸ்பெயின் நாட்டின் இளம் வீரரும், உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவருமான கார்லோஸ் அல்கராஜ் (19 வயது) 7-6(7-4), 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெளியேற்றினார்.

ஆடவர் ஒற்றையர் காலிறுதிக்கு முன்னேறியவர்கள்
நோரி (பிரிட்டன்), கோரிச் (குரோஷியா), பெலிக்ஸ் (கனடா)

 

;