games

img

யாருக்கு வெற்றி கோப்பை?

ரியல் மாட்ரிட் அணி சற்று ஆக்ரோஷமாக விளையாடக்கூடியவை. லிவர்பூல் அணி தந்திரமாக செயல்படக்கூடியது. இரு அணிகளும் இருவேறு திறன்களை பெற்றிருப்பதாலும், இரு அணிகளும் பலம் வாய்ந்தவையாக இருப்பதாலும் முன்கூட்டியே இந்த அணி தான் கோப்பையை கைப்பற்றும் எனக் கூற முடியாது.

பரிசுத் தொகை

வெற்றிபெறும் அணிக்கு 
ரூ.41 கோடி (கோப்பை-சிறப்பு பரிசுகளுடன்)
2-ஆம் இடம் பிடிக்கும் அணிக்கு 
ரூ.24 கோடி (கோப்பை-சிறப்பு பரிசுகளுடன்)
அரையிறுதி தோல்வி-ரூ.16 கோடி 
காலிறுதி தோல்வி-ரூ.8 கோடி
ரவுண்ட்ஸ் சுற்றில் வெளியேறிய அணிகளுக்கும் பரிசுத்தொகை உண்டு

சாம்பியன்ஸ் லீக் பட்டம் 
 

லிவர்பூல் - 6 முறை 
ரியல் மாட்ரிட் - 13 முறை (அதிக முறை பட்டம் வென்ற அணி)

;