games

img

இந்தியா - நியூசி., அணிகளுக்கு இடையேயான டி-20 தொடர் இன்று தொடக்கம்

உலகக்கோப்பை முடிந்த கையோடு நியூசிலாந்து நாட்டி ற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி 3 டி-20, 3  ஒருநாள் என இரண்டு விதமான போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்த சுற்றுப் பயணத்தின் தொடக்க நிகழ்வான 3 போட்டி களை கொண்ட டி-20 தொடரின் முதல் ஆட்டம் வெள்ளியன்று நடைபெறுகிறது. 

இந்தியா - நியூசிலாந்து
நேரம் : மதியம் 12:00 மணி (இந்திய நேரம்) 
இடம் : ஸ்கை மைதானம், வெல்லிங்டன்
சேனல் : தூர்தர்சன் ஸ்போர்ட்ஸ் (ஸ்மார்ட்போனில் - அமேசான் பிரைம் சந்தா கணக்கு இருந்தால்)