games

img

தொடரைக் கைப்பற்றுமா இந்தியா?

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தற்போது டி-20 தொடரில் விளை யாடி வருகிறது. 3 போட்டிகளை கொண்ட தொடரின் முதல் ஆட் டத்தில் (திருவனந்தபுரம் - கேரளா) இந்திய அணி 8 விக்கெட் வித்தி யாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2-வது டி-20 போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெறுகிறது.  தொடரை கைப்பற்றும் முனைப் பில் இந்திய அணியும், முதல் ஆட்டத்தில் ஏற்பட்டுள்ள தோல்வி க்கு பதிலடி கொடுக்கும் தென் ஆப்பிரிக்க அணியும் என இரு அணிகளும் வெற்றியின் மீது குறி யாக களமிறங்குவதால், கவு காத்தி டி-20 ஆட்டம் மிக பரபரப் பாக நடைபெறும் என எதிர்ப் பார்க்கப்படுகிறது.

தென் ஆப்பிரிக்கா - இந்தியா
இடம் : பரஸ்பரா மைதானம், கவுகாத்தி
நேரம் : இரவு 7:30 மணி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (மொழி வரிசைகள்), ஹாட் ஸ்டார் சந்தா இருந்தால் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்டிவிகளில் இலவச
மாக காணலாம்.
மழை வருமா? : லேசான வாய்ப்புள்ளது.

 

;