games

img

உலகக்கோப்பை ஹாக்கி (இந்தியா - 2023) இன்று தரவரிசை ஆட்டங்கள்

15-வது சீசன் ஆடவர் உலகக்கோப்பை ஹாக்கி இந்தியாவின் ஒடிஷா மாநிலத்தின் 2 நகரங்களில் (புவனேஸ்வர், ரூர்கேலா) நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வியாழனன்று 9 முதல் 16-வது இடங்களை பிடிப்பதற்கான தரவரிசை ஆட்டங்கள் நடைபெறுகிறது. 

தென்ஆப்பிரிக்கா- மலேசியா
நேரம் : காலை 11:30 மணி
வேல்ஸ் - பிரான்ஸ்
நேரம் : மதியம் 2:00 மணி

சிலி - அர்ஜெண்டினா 
நேரம் : மாலை 4:30 மணி
ஜப்பான் - இந்தியா 
நேரம் : இரவு 7:00 மணி

ஐசிசி சிறந்த டி-20 வீரராக சூர்ய குமார் தேர்வு

2022-ஆம் ஆண்டிற்கான சிறந்த டி-20 கிரிக்கெட் வீரராக இந்தியாவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சூர்யகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த வீராங்கனையாக ஆஸ்திரேலியாவின் தஹிலா மெக்ராத்தும், அசோசியேட் நாடுகளில் சிறந்த வீரராக நமீபியாவின் ஹெகார்ட் எராஸ்மஸும், சிறந்த வீராங்கனையாக ஐக்கிய அரபு அமீரகத்தின் ஈஷா ஓசாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

;