games

img

கிரிக்கெட் போட்டிகளை நிறுத்த திட்டம்?

உலக நாடுகளை பீதி யில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸின் புதிய வேரியண் டான பி.1.1.529 (ஒமிக்ரான்) வகை வைரஸ் தென் ஆப்பி ரிக்காவில் உருமாறியுள்ளது. தென் ஆப்பிரிக்கா, போட்ஸ் வானா, ஹாங்காங், இஸ் ரேல் உள்ளிட்ட 6-க்கும் மேற் பட்ட நாடுகளில் பரவியுள்ள ஒமிக்ரானின் பரவல் வேகம் காற்றோடு ஒப்பிட்டு வருவ தால் உலக நாடுகள் எல்லை களை மீண்டும் மூடும் திட்டத் தில் உள்ளன. உலக சுகாதார நிறுவனமும் ஒமிக்ரான் வகை பரவல் பற்றி கவலை தெரி வித்துள்ளது.

இந்நிலையில், ஒமிக்ரான் கொரோனா வைரஸ் குறித்து இன்னும் உறுதியான   வழி காட்டு நெறிமுறைகள் இல் லாததால் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளை ரத்து செய்யும் எண்ணத்தில் கிரிக்கெட் விளையாடும் நாடுகள் உள்ள தாக தகவல் வெளியாகியுள் ளது. தென் ஆப்பிரிக்க மண் ணில் இந்திய அணி வரும் டிசம்பா் மாதம் 3 டெஸ்ட், 3 ஒருநாள், 4 டி-20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளை யாடவுள்ளது. தென் ஆப்பி ரிக்காவில் கொரோனா 4-ஆம் அலை மற்றும் வைரஸ் பர வல் காரணமாக ஒன்றிய அர சின் அனுமதியை எதிர்நோக்கி யிருப்பதாக இந்திய கிரிக் கெட் வாரியம் (பிசிசிஐ) அறி வித்துள்ளது. இந்திய கிரிக்கெட் வாரி யத்தை போல பல நாட்டு கிரிக் கெட் வாரியங்கள் அவசர ஆலோசனையில் இறங்கி யுள்ளன.

;