games

img

6 நாட்கள் அவகாசம்

நடேலா தேசியம் மாற்றி களமிறங்குவதாக அறிவித்து தனது ஜோடி போட்டியாளரை அறிவித்தா லும் விம்பிள்டன் டென்னிஸ் நிர்வாகம் இதுவரை எந்த பதிலும் விளக்கமும் அளிக்க வில்லை. அமைதியாக இந்த விவகாரத்தை கண்டு கொள்ளாதது போல உள்ளது. தொடர் தொடங்க இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்த விவகாரம் எந்த விதத்தில் திசை திரும்பும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.