games

img

எதிர்ப்பையும் மீறி ஜெட்லி சிலை திறப்பு....

பிஷண் சிங் பேடி போன்றமூத்த கிரிக்கெட் வீரர்களின்எதிர்ப்பையும் மீறி, தில்லி பெரோஷா கோட்லா கிரிக்கெட் மைதானத்தில், பாஜகதலைவர் அருண் ஜெட் லிக்கு, 6 அடி உயர சிலை திறக்கப்பட்டுள்ளது. இதனைத் திறந்து வைத்துள்ள மத்திய அமைச் சர் அமித்ஷா, ‘நல்ல விளையாட்டுச் சூழலைஉருவாக்கியதற்காகவே ஜெட்லிக்கு சிலை’வைத்துள்ளதாக சமாளித்துள்ளார்.

;