games

img

வருவாய் பிரச்சனை

வாகனங்களில் உலகக்கோப்பை லோகோவை பயன்படுத்த சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) ஏல உரிமத்தை பயன்படுத்தி வருகிறது. ஏலத்தில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே வாகனத்தில் லோகோவை பயன்படுத்த முடியும். இதற்காக அங்கீகரிக்கப்பட்ட தனி பிராண்டட் நம்பர் பிளேட்டுகளில் லோகோ பதிவு செய்து தரப்படுகிறது. கடந்த மே மாத ஏலத்தில் 50 லோகோ உரிம பிளேட்டுகள் ஏலம் விடப்பட்ட பொழுது கத்தார் அரசுக்கு 4,94,000 டாலர் (3 கோடி ரூபாய்) வருவாய் கிடைத்தது. இதன் காரணமாகவே உலகக்கோப்பை லோகோவை பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இலவசமாக கிடைத்தால் வருவாய் கிடைக்காது என்பதால் ஏலம் மூலம் பதிவு செய்யப்படாத வாகனங்களில் லோகோவை பயன்படுத்துவது தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கத்தார் உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

;