games

img

ஐபிஎல் 2023 பங்கேற்கும் சென்னை வீரர்களின் முழுப்பட்டியல்

16-வது ஐபிஎல் டி-20 தொடர் அடுத்த ஆண்டு (2023) ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இந்த தொடருக்காக 10 அணிகள் 163 வீரர்களை தக்க வைத்துக் கொண்டது. 85 வீரர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், வெளியேற்றப்பட்டுள்ள வீரர்களுக்குரிய இடத்தை நிரப்புவதற்காக ஐபிஎல் மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வெள்ளியன்று நடைபெற்றது. இந்த ஏலத்தில் தமிழ்நாடு அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 வீரர்களை வாங்கிய நிலையில், 16-வது சீசனில் விளையாடவுள்ள சென்னை அணியின் முழுவீரர்களின் பட்டியலும் வெளியாகியுள்ளது. வீரர்கள் விபரம் :

வீரர்கள் விபரம் :

பேட்டிங் :

ருதுராஜ் கெய்க்வாட் 
அஜிங்கியா ரஹானே (2023 - ஏலம்)
அம்பத்தி ராயுடு
ஷாயிக் ரஷீத் (2023 - ஏலம்)
சுப்ரன்ஷு சேனாதிபதி 
 

விக்கெட் கீப்பர் 

மகேந்திர சிங் தோனி 
டெவோன் கான்வே (நியூசிலாந்து)

ஆல்ரவுண்டர் 

ரவீந்திர ஜடேஜா  பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து - 2023 ஏலம்) அஜய் மண்டல் (2023 ஏலம்) பகத் வர்மா  (2023 ஏலம்) டுவைன் பிரிட்டோரியஸ் (தென் ஆப்பிரிக்கா) மொயின் அலி (இங்கிலாந்து) மிட்செல் சான்ட்னர் (நியூசிலாந்து) நிஷாந்த் சிந்து (2023 ஏலம்) ராஜ்வர்தன் சிவம் துபே பந்துவீச்சாளர் தீபக் சாஹர் கெய்ல் ஜெமிஷன் (நியூசிலாந்து - 2023 ஏலம்) மகேஷ் தீக்ஷனா (இலங்கை) மதீஷா பதிரனா  (இலங்கை)  முகேஷ் சவுத்ரி சிமர்ஜீத் சிங் துஷார் தேஸ்பாண்டே சென்னையில் மொத்தம் 25 வீரர்கள் உள்ளனர். இதில் 8 வீரர்கள் மட்டுமே வெளிநாட்டு வீரர்கள் மற்ற அனைவரும் இந்தியர்கள் ஆவர்.