games

img

சேலம் எஸ்சிஎப் மைதானத்தின் கழுகு பார்வை தோற்றம்...

இன்றைய ஆட்டங்கள்

கோவை - திருப்பூர் (20-வது லீக்)
நேரம் : மதியம் 3:15 மணி 
சென்னை - திண்டுக்கல் (21-வது லீக்)
நேரம் : இரவு 7:15 மணி
இடம் : இரண்டு ஆட்டங்களும் கோவை எஸ்என்ஆர் மைதானத்தில் நடைபெறுகிறது.

21-வது லீக் ஆட்டத்துடன் கோவையில் டிஎன்பிஎல் ஆட்டங்கள் நிறைவு பெற்றது. 22-வது லீக் ஆட்டங்கள் முதல் எலிமினேட்டர் ஆட்டங்கள் வரை சேலத்தின் எஸ்சிஎப் மைதானத்தில் டிஎன்பிஎல் ஆட்டங்கள் நடைபெறவுள்ளது.