games

img

வீராங்கனை வந்தனாவுக்கு சு.வெங்கடேசன் எம்.பி., நேரில் வாழ்த்து...

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்தியா ஹாக்கி வீராங்கனை வந்தனாவை, அவரது சொந்த ஊரான உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவார் மாவட்டம் ரோஷ்னாபாத் கிராமத்தில் உள்ள இல்லத்திற்கு சென்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன். 

விரிவான செய்தி 3-ஆம் பக்கம் உள்ளது...  

;