இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டியை ரத்து செய்ய முடியாது என உச்சநீதிமனறம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
வருகின்ற 14ஆம் தேதி ஆசிய உலக கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் மோதவுள்ளது. இந்நிலையில் பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுடன் விளையாடினால் இந்திய மக்களின் மனது புண்படும். எனவே இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என பொதுநலவழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது எனவும் போட்டி குறிப்பிட்ட தேதியில் நடைபெறும் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது